6000 ஆண்டுகளுக்கு முந்தைய

img

வெம்பக்கோட்டை அகழாய்வு: 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுப்பு!

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல் குளத்தில் நடைபெறும் 3-ஆம் கட்ட அகழாய்வில் அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.